யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் அதன் அதிபர் ,ஆசிரியர்களை கோரமாக தககி அந்த பாடசாலைக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்ற சாட்டில் சுமார் 12 மாணவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Related Post