யாழில் சங்கிலி திருடன் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு தப்பி ஓடிய திருடன் மக்களினால் மடக்கி பிடிக்க பட்ட சம்பவம் பரப்பய் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.