யாழில் குண்டுகள் வைக்க சதி – குண்டுகளும் மீட்பாம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – வடக்கு யாழ்ப்பாண பகுதியில் 25 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்க சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது ,அத்துடன் முசுலீம் உணவகங்களில் விஷம் கலந்து மக்களை கொல்லும் திட்டம் எனவும் நம்ப படுகிறது .மேலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் குண்டுகள் பட்டுள்ளதாக வேகமாக செய்திகள் பரவி வருகிறது .எனினும் இதனை சுயாதீனமாக உறுதி படுத்தப்படவிலை

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.