SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனத்திலிருந்து கஞ்சாவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து சிலர் யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனத்தை சாவகச்சேரிப்பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் 4 கிலோ காணப்பட்டுள்ளனது.

MT4 Platforms

வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள் படிக்க :