மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை பேருதவி photo

06/02/219 அன்று மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையின்அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாலன் அறக்கட்டளையின் நிர்வாகத்தினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அன்றைய தினம்11/02/2019 அன்று மாணவர்களுக்கான தரம் 05 புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான மாலை நேர கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான மாலைநேர போசாக்கான உணவுகளும் வழங்கப்பட்டதுடன் அவார்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது

மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை பேருதவி photo
மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை பேருதவி photo
மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை  பேருதவி photo
மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை பேருதவி photo
மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை  பேருதவி photo
மூங்கிலாறு ஆரம்ப பாடசாலைக்கு பாலன் அறக்கட்டளை பேருதவி photo

Leave a Reply

Your email address will not be published.