முஸ்லிம் தீவிரவாதி சஹரான் குழுவுக்கு குண்டு பயிற்சி வழங்கிய படைச்சிப்பாய் கைது-அவரும் முஸ்லிமே…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

உயர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் பயங்கரவாதிகளான சஹரான் குழுவினருக்கு குண்டு பயிறசிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் படைச்சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

நுவரெலியா மற்றும் சில இடங்களில் இவர் பயிற்சிகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆமி மொஹிதீன் என்ற குறித்த நபர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.