SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு கோரி மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிரான் – புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடிவர்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு புனானைப் பகுதியில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிர்மானிக்கப்படும் பல்லைக் கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.

MT4 Platforms

இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.