முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ரிஷாட்டின் அடிமைகள் போராட்டம்-தமிழர்களுக்கு எதிராகவும் கோஷம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கூடாது,கருத்தடை வைத்தியர் ஷபியை விடுதலை செய்,ஞானாசாரவை கைது செய்,முஸ்லிம் பெண்களை புர்க்கா அணிய அனுமதி உள்ளிட்ட பல்வேறு கொரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம்கள் சிலர் நீதி அமைச்சின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது.

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும், குருநாகல் வைத்தியர் ஷாபியை உடனே விடுதலை செய்ய வேண்டும், முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும், ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட வேண்டும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.