SHARE THIS NEWS please, THANK YOU
............................

முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மூன்று மாதங்கள் பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் அடையாளச் சின்னமாக விளங்கும், இரத்தக்கறை படிந்த உயிர்த்த ஆண்டவரது சிலை  கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 114 பேரின் சடலங்களும் புதைக்கப்பட்ட புதிய கல்லறைத் தோட்டமும் நேற்று திறக்கப்பட்டது.

MT4 Platforms