SHARE THIS NEWS please, THANK YOU
............................

சீயோன் தேவாலயத்தில் தீவிரவாத தாக்குதலை நடத்திய முஸ்லிம் தீவிரவாதிகள் உடல் பாகங்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்டக்களப்பு பாரதி வீதியில் அமைந்துள்ள மயானத்தில் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வீதியல் ரயர் எரித்தும், வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.