முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து வந்த நிதி தொடர்பில் ஹிஸ்புல்லாவிடம் விசாரணை ஆரம்பம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான மட்டக்களப்பு பல்கலைகழகம், ஹிரா அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சவுதி நிறுவனமொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கையிலுள்ள அரச வங்கியொன்றின் ஊடாக அனுப்பியிருந்தது.

இந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.