SHARE THIS NEWS please, THANK YOU
............................

நாட்டில் இடம்பெற்ற முஸ்லிம் தீவிரவாத தாக்குதல் காரணமாக இம்முறை மன்னார் மடு மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புகள் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது

ஆடி மாத திருவிழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது

எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :