முஸ்லிம் தீவரவாதி சஹரானுடன் ஹிஸ்புல்லா ஒப்பந்தம் செய்திருந்தார்-அசாத் சாலி அதிர்ச்சி தகவல்…!

SHARE THIS NEWS please, THANK YOU

முஸ்லிம் தீவிரவாதி சஹ்ரான் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவிற்கு தேர்தல் நேரங்களில் உதவிகளை புரிந்துள்ளார் என அசாத்சாலி அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

சஹ்ரான் ஆயுதக்குழுவாக செயற்பட்டு கிழக்கில் மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் அச்சமடைந்த மக்கள், அவருக்கு கட்டுப்பட்டு, அவரது பேச்சை கேட்டனர். 2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தம்முடன் உடன்படிக்கை மேற்கொள்ளும் கட்சிகளிற்கே உதவி செய்வதாக சஹ்ரான் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானுடனும் உடன்படிக்கை செய்தார். என அவர் தொடர்ந்து சாட்சியமளித்தார்

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.