SHARE THIS NEWS please, THANK YOU
............................

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிவருகின்ற வறட்சி காரணமாக பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மூன்று பிரதேசங்களில் 13889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் மக்கள் வறட்சி பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்

MT4 Platforms

அதேவேளை குடிதண்ணீர் தட்டுப்பாடுள்ள இடங்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி தண்ணீர் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள் படிக்க :