இலங்கை –
Welipenna பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை முற்றி வெடிதத்தில் 29 வயதுடைய நபர் சமையலறை கத்தியால் வெட்டி படுகொலை புரிய பட்டுள்ளார் .இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்

MT4 Platforms

Related Post