மும்பையில் புதிய வீடு வாங்கிய நடிகை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மும்பையில் புதிய வீடு வாங்கிய நடிகை

மும்பையில் புதிய வீடு வாங்கிய நடிகை

நடிகை தமன்னா புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். நடிகை தமன்னா தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஏராமான படங்களில் நடித்துவிட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா இந்தி மொழியிலும் நடித்து வருகிறார். ஆனால் இந்தியில் அவருக்கு எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னா மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.