SHARE THIS NEWS please, THANK YOU
............................

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனங்களும், ஒரு உழவியந்திரமும் கிளிநொச்சி பளை பொலிஸாரால் கைப்பற்றப்படடுள்ளன.

முகமாலை பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

மூன்று வாகனங்களின் சாரதிகளும் மேலதிக விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

MT4 Platforms