மீள புகுந்த பயங்கரவாத தடை சட்டம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து நாட்டினது பாதுகாப்பபு கருதி மீளவும் பயங்கரவாத தடை சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது ,இதனை விலக்குவதாக அரசு தீர்மானித்திருந்த வேளை அவை மீளவும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது ,தொடர் கைதுகள் இடம்பெறும் நிலையம் ,சோதனைகளும் தொடரலாம் எனவும் வழமை போல அடையாள அட்டை பதிவுகள் உட்படுத்த படும் நிலை தோன்ற கூடும் என எதிர்பார்க்க படுகிறது

பயங்கரவாத தடை சட்டம்
பயங்கரவாத தடை சட்டம்

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.