மீண்டும் போராட்டம் வெடிக்கும்-எச்சரிக்கும் கருணா…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த அரசு தவறினால் நடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்

அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.