மாவின் விலை 2 ரூபா,பாண் 5 ரூபாவாலும் அதிகரிப்பு-அவதியில் மக்கள்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மாவின் விலை இரண்டு ரூபாவால் அதிகரித்ததையடுத்து பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது

450 கிராம் நிறையுடைய பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.