இலங்கை -கல்கிரியாகம பகுதியில் வீடொன்றுக்கு அருகில் மிக நீளமான மலை பாம்பு ஒன்று நகர முடியாது இருந்ததை கண்டு மக்கள் வனவிலங்கு பிரிவினருக்கு அறிவித்த நிலையில் அதனை அவர்கள் பிடித்து சென்றனர் .விழுங்கிய மான் அதன் வயிற்றை காய படுத்திய நிலையிலேயே அதனால் நகர முடியாது திணறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மானை விழுங்கிய மலைப்பாம்பு - வயிற்றை கிழித்து இறந்த துயரம் ..!
மானை விழுங்கிய மலைப்பாம்பு – வயிற்றை கிழித்து இறந்த துயரம் ..!
MT4 Platforms

Related Post