இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதத்தால் அடக்க பட்டு ஒடுக்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டிட ஆயுதம் தரித்து கடந்த முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்கள பயங்கரவாத இராணுவத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு போராடி வந்ததது ,குறித்த அமைப்பின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பிரதி தலைவராக விளங்கிய மாத்தையாவை பேரம் பேசி விலைக்கு வாங்கிய றோ பிரபாகரனை போட்டு தள்ள முயன்றது ,கிட்டுவின் கடல்வழி பயண காட்டி கொடுப்புடன் மாத்தையா சிக்கினார் ,அதன் பின்னர் நீண்ட நாட்கள் சிறையில் வைக்க பட்ட மாத்தையா பின் நாட்களில் சுட்டு கொல்ல பட்டார் ,மேற்படி மத்தையாவின் மரணம் தொடர்பில் உத்தியோக பூர்வமாக தத்துவ ஆசிரியர் ஆண்டான் பாலசிங்கம் சுதந்திர வேட்கை என்ற புத்தகத்தில் எழுதி வெளியிட்டுள்ளார் ,ஆனால் சிங்கள சுமந்திரன் மாத்தையாவை கொன்றது புலிகள் தான் என புதிய பீதியை கிளப்புகிறார் ,அரசியல் ,அதன் வரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற கோமாளிகள் உள்ள போது எவ்வாறு தமிழின விடுதலை சத்திய படும் .இது ஐநாவில் சிங்களத்தை காத்திட சுமந்திரன் நடத்தும் உலக திசை திருப்பல் நாடகமாகும்

Related Post