SHARE THIS NEWS please, THANK YOU
............................

மலையகத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்ரகளுக்கான நிவாரணம் வழங்கவென இடர்முகாமைத்துவ பிரிவிற்கு மூன்று கோடியை தேசிய காப்புறுதிக்கான நிதியம் ஒதுக்கியுள்ளது

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேதமடைந்த சொத்துக்களுக்காவும் விரைவாக இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமித்த பத்திராஜா தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு திசையின் ஊடாக கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்று காலை வரை அதிகரித்த நிலையில் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

MT4 Platforms

More from my site 00447536707793 வன்னி மைந்தன்