SHARE THIS NEWS please, THANK YOU
............................

மரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு

காரை­ந­கா் இல­க­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கிருஷ்­ண­பிள்ளை பரமு நேற்று (17.08.2019) சனிக்­கி­ழமை கால­மா­னாா்.
அன்­னா் காலஞ்­சென்ற இரத்­தி­னத்­தின் அன்­புக் கண­வ­ரும், நாக­ரா­ஜா­வின் அன்பு தந்­தை­யும், தயா­நி­தி­யின் அன்பு மாம­னும், ஜனனி, ஜனாா்த்தனன், ஜமு­னா­ ஆகி­யோ­ரின் அன்­புத் தாத்­தா­வும் ஆவாா்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (18.08.2019) ஞாயிற்­றுக் கிழமை பி.ப.ஒருமணியளவில் அவ­ரது இலகடி இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக சாம்­ப­லோடை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றாா், உற­வி­னா், நண்­பா்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்:

MT4 Platforms

மகன் நாகராசா

தொலைபேசி இலக்கம்

077 713 9117, 021 225 2236, 077 617 2003

மேலும் செய்திகள் படிக்க :