SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பூர்விக பகுதியான மன்னார் பகுதியில் ,சிங்கள ஆக்கிரமிப்பு பயங்கரவாத இராணுவம் முகாம் அமைத்து தரித்து நின்ற பகுதியில் இருந்து மிக பெரும் மனித புதை குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த புதைகுழியில் இருந்து சுமார் 294 மனித எலும்பு கூடுகள் மீட்க பட்டுள்ளன ,இவற்றில் இருந்து சிறுவர்கள் எலும்பு கூடுகளும் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,சிங்கள படைகளினால் கைது செய்யப்பட்டு கற்பழிக்க பட்டு இவர்கள் பாடுகொலை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் மேற்படி மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என கோரி தமிழர் அமைப்புக்கள் மனித உரிமை அவையில் கோரிக்கை முன் வைத்துள்ளன ,மேற்படி புதைகுழி விவகாரம் எதிர்வரும் பங்குனி மாதம் ஐநாவில் பெரும் போராக வெடிக்கும் என அடித்து கூற படுகிறது,எனினும் இந்த மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே பல மில்லியன் கேள்வியாக உள்ளது .

மன்னார் புதைகுழியில் 294 தமிழர் மனித எலும்பு கூடுகள் -சர்வதேச விசாரணைக்கு அழைப்பு
மன்னார் புதைகுழியில் 294 தமிழர் மனித எலும்பு கூடுகள் -சர்வதேச விசாரணைக்கு அழைப்பு

மேலும் செய்திகள் படிக்க :