மன்னாரில் பற்றி எரிந்த கடை – பல லட்ஷம் நாசம்

இலங்கை – மன்னார் பகுதியில் மின்சார உப்பகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலினால் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது ,இதனால் பல லட்ஷம் இழப்பு ஏற்பட்டுள்ளது ,இந்த விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Leave a Reply

Your email address will not be published.