SHARE THIS NEWS please, THANK YOU
............................

கொழும்பு ப்குதியில் இருந்து வாகனம் ஒன்றின் மூலம் வெடிபொருட்களை ஏற்றி சென்ற மனித வெடி குண்டு தாரிகள் பதுங்கி இருந்த வீடொன்றை இராணுவத்திற்கு தானே காட்டி கொடுத்ததாக அதன் வாகன சாரதி பரபரப்பு தகவலை வெளியிட்டுளளார் ,தனியார் வாகன வாடகை நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளதாக அவர் பரபரப்பு தகவலை வழங்கியுள்ளார் ,இவரது இந்த செயலினால் பெரும் வெடிகுண்டு பேரழிவு தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

More from my site 00447536707793 வன்னி மைந்தன்