மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு ஐம்பதாயிரம் அபராதம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு சாரதிகளுக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று தலா 25 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று தனித்தனியாக விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சாரதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நீதிமன்றால் தண்டம் விதிக்கப்பட்டது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.