SHARE THIS NEWS please, THANK YOU
............................

மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத்தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது

மேலும் செய்திகள் படிக்க :