இலங்கையில் மகிந்த ராஜபக்சயா மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை உடனடியாக விசாரிக்க கூறி பிரிட்டன் ஐநாவிடம் வேண்டியுள்ளது ,கமரோன் ஆட்சியில் பெரும் நெருக்கடி இலங்கைக்கு வழங்க பட்டது, எனினும் தாம் அதில் இருந்து தப்பிக்க ஒன்றரை வருட அவகாசம் கோரியது ,அவை முடிவுற்றுள்ள நிலையில் இலங்கை அரசு உலகை ஏமாற்றும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது ,அதனை அ டுத்தே எதிர்வரும் பங்குனி மாதம் இலங்கையை நெருக்கடிக்கு உட்படுத்த இந்த வாதம் சூடு பிடிக்கும் என நம்ப படுகிறது

மகிந்த தமிழ் இன படுகொலையை உடன் விசாரிக்க - பிரிட்டன் அதிரடிஅறிவிப்பு
மகிந்த தமிழ் இன படுகொலையை உடன் விசாரிக்க – பிரிட்டன் அதிரடிஅறிவிப்பு
MT4 Platforms

Related Post