போலீசாரை தாக்கி பெண்ணை கற்பழித்த அரசியல்வாதி

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் காய்க்காலி தககி விட்டு பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்த பட்டுளள்து

Leave a Reply

Your email address will not be published.