இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட ஆளும் நல்லாட்சி வேந்தர் என வேடம் போட்டு மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி வரும் மைத்திரி ,மகிந்தா இணைந்து சென்று போரில் பலியான இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர் .

போர் குற்றவாளிகளை ஒன்றாக சென்று நினைவு கூர்ந்த மைத்திரி -மகிந்தா
போர் குற்றவாளிகளை ஒன்றாக சென்று நினைவு கூர்ந்த மைத்திரி -மகிந்தா

போர்க் குற்றத்திற்கு தீர்வு காணப்பட்டு ,குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குறுதி அளித்து வந்த ஆளும் ஆட்சி இப்போது குத்துக்கரணம் அடித்து இனப்படுகொலையாளியுடன் கூட்டு வைத்து செயல் பட்டு வருவது உலக சமுதயத்தை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,பங்குனி மாதம் பெரும் நெருக்கடியை இலங்கை சந்திக்கும் என அடித்து கூற படுகிறது

MT4 Platforms

Related Post