தென் சீனா கடல் பகுதியை அண்மித்து சுற்றி வலம் வரும் அமெரிக்காவின் விமான தாங்கி கூட்டு கண்காணிப்பு கப்பலை தாம் தாக்கி அழிப்போம் என சீனா இராணுவம் அதிரடியாக மிரட்டியுள்ளது .சீனா அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் பணிப்போர் இதன் ஊடாக உச்சம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

அமெரிக்கா விமான போர் கப்பலை மூல்கடிப்போம் - சீனா மிரட்டல் -வீடியோ
அமெரிக்கா விமான போர் கப்பலை மூல்கடிப்போம் – சீனா மிரட்டல் -வீடியோ

Related Post

 

Tags: ,