SHARE THIS NEWS please, THANK YOU
............................

23வது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய இராணுவத்தளபதியின் கடமையேற்பை முன்னிட்டு இன்று இராணுவத் தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன