SHARE THIS NEWS please, THANK YOU
............................

போர்க்குற்றவாளியை இராணுவ தளபதியாக நியமித்தமைக்கு கனடா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

இலங்­கைக்­கான கன­டா­வின் தூத­ர­கம் இதனை தெரி­வித்­துள்­ளது.சவேந்­திர சில்­வா­வின் நிய­ம­னம் குறித்து ஆழ்ந்த கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

அவ­ரது நிய­ம­னம் நல்­லி­ணக்க மற்­றும் பொறுப்­புக்­கூ­றும் முயற்­சி­களை பாதித்­துள்­ளது என்­றும் கனடா தெரி­வித்­துள்­ளது. சவேந்­திர சில்­வா­வின் நிய­ம­னம் தொடர்­பில் அமெ­ரிக்கா, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர், ஐ.நா. பொதுச் செய­லர் ஆகி­யோர் கண்­ட­னங்­களை வெளி­யிட்­டி­ருந்­த­னர். இதன் வரி­சை­யி­லேயே கன­டா­வும் இணைந்­துள்­ளது.

MT4 Platforms