SHARE THIS NEWS please, THANK YOU
............................

தண்ணியடித்து போதை தலைக்கேறி செய்வதறியாது சுழன்ற பத்து ஆவா குழு உறுப்பினர்கள் பொலிசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்

கொக்குவில் பொற்பதி அம்மன் கோவிலுக்கு பின் பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

தற்போது இவர்கள் கோப்பாய் பொலிசாரால் நன்கு கவனிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

MT4 Platforms