பொள்ளாச்சி..!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பொள்ளாச்சி..!

பூக்களும்,பிஞ்சுகளும்
பொள்ளாச்சி
நகர வீதியில்
கசக்கி
சிதைத்த செய்தி
கண்டு மனம்
கொதிக்கிறது!

அந்த..
காம வெறிபிடித்த
காடையர்கள்
கூட்டத்தோர்
குறி அறுத்து
கொதி
நெருப்பில் போடு!

MT4 Platforms

கற்பும்,உயிரும்
காப்பாற்ற..
கத்தியோ?துவக்கோ?
கையில் எடு,
வெட்டிச்சாய்!
விசமிகளை
வேரோடு அழி

வேலுநாச்சியார்
வாழ்ந்த வீரத்தேசத்தில்
கோழைகளாய் மடியாதே!
கொடும் பாவிகள்
குரல்வளையை வெட்டு!

குனிந்து அவிழ்த்தவனை
குனிய வைத்து சுடு
உன்புத்தகத்தை
ஒழுங்காகப்படி..
முகப்புத்தகத்துக்குள்
முகம் புதைத்து கிடவாதே!

போராடு,போராடு நீ
தனிமையாய் இரவிலும்
நடந்துபோகும் வரை
போராடு,

போராடு,போராடு
இந்த துட்டர்களுக்கு
தூக்கு கிடைக்கும்வரை
போராடு.
-பசுவூர்க்கோபி-

பொள்ளாச்சி..!

Leave a Reply

Your email address will not be published.