SHARE THIS NEWS please, THANK YOU
............................

பேஸ்புக் வழியாக யுவதிகளை நூதனமாக ஏமாற்றி, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று, மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்ட பொலிசார், மயக்கம் போட்டு விழாத குறையாக, பேரதிர்ச்சியடைந்தனர். யுவதிகளின் அந்தரங்கப்படங்கள் சுமார் 7000 அதில் சேமிக்கப்பட்டிருந்தது.

கிரிபத்கொடவை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவனே சிக்கினான்.

MT4 Platforms

முகநூல் வழியாக தன்னை பிரபலமானவராக காண்பித்து, யுவதிகளை வலையில் வீழ்த்தியுள்ளார். விளம்பர மற்றும் நடிப்பு வாய்ப்பு தருவதாக கூறி, தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரது விளம்பரத்தை நம்பிய ஏராளம் யுவதிகள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்படி தொடர்பு கொண்டவர்கள், முதலில் தமது பெயர், வயது, இடம், பாடசாலை விபரங்களை கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும்படி கூறப்பட்டுள்ளனர்