நெதர்லாந்து,பெல்ஜியம்,லுக்சன் பேர்க்கில் வெளிவரும் -தமிழ் பத்திரிகை ஆதியுலகம்..!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பெல்யியத்தில் வெளிவரும் -தமிழ் பத்திரிகை ஆதியுலகம்..!


என் இனிய அன்பு முகநூல் வாசகர்களே!
எமது அடையாளத்தை, எம் மொழி வழியூடாக புதிய தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்ப்பதே தற்போதுள்ள பெரும் பணியாகும்.இதனால்தான் தமிழ் மொழியையும்,தமிழ் பண்பாட்டையும்,தமிழ் இனத்தையும் வாழவைக்கமுடியும்.என்ற அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு பின் ஒரு தமிழ் “சஞ்சிகை”
அதுதான் “ஆதியுலகம்” நெதர்லாந்து,பெல்ஜியம்,லுக்சன் பேர்க் ஆகிய நாடுகளில் 2019 சித்திரை வருடத்தின் அன்று முதலாவது இதழ் வெளி வந்துள்ளது.

முதலில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை(இலவச)இதழாகவும் பின்பு மாத இதழாகவும் வெளிவரவுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது ஆதியுலக நிர்வாகம்.

MT4 Platforms

ஆதியுலகம் முதலாவது இதழுக்குள்… கவிதை,கட்டுரை,சிறுகதை,ஆன்மீகம், சிறுவர் உலகம்,விளையாட்டு உலகம்,செய்திகள்,திரைப் புதினங்கள் என பலதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பெல்யியத்தில் வெளிவரும் -தமிழ் பத்திரிகை ஆதியுலகம்..!

இதில் சிறுவர் உலகத்தில் கேள்வி பதில்களும்,
கவிஞர்களுக்கும்,கவிதை ஆர்வம் கொண்டவர்களுக்கும் புகைப்படம் பார்த்து 12 வரிகளுக்குள் (குட்டிக்கவிதைகள்) கவிதைகளும் எதிர் பார்க்கப்படுகின்றது.

கவிஞர்களுக்கும்,கவிதை ஆர்வம் கொண்டவர்களுக்கும் புகைப்படம் பார்த்து 12 வரிகளுக்குள் (குட்டிக்கவிதைகள்) கவிதைகளும் எதிர் பார்க்கப்படுகின்றது.

அன்பு இதயங்களே! எங்கு இருந்தாலும் போடப்பட்ட படத்திற்க்கான உங்கள் கவிதைகளை ஆதியுலகம் இதழுக்கு எழுதி அனுப்புங்கள். கிடைக்கும் கவிதைகள் அடுத்த ஆதியுலகம் இதழில் இடம் பிடிக்கும்.கவிதைகளை 25.06.2019 திகதிக்கு முன்பாக..

aadhiulakam@gmail.com எனும் முகவரிக்கோ அல்லது கீழ் உள்ள தொலை பேசி நம்பர்களுக்கோ
0031612757535
0032493334555


  1. Viber, WhatsApp மூலமாக அனுப்புமாறு அன்புடன் “ஆதியுலகம்” நிர்வாகம் கேட்டுக்கொள்ளுகின்றது.
    அத்துடன் விளம்பரங்கள்,பிறந்த நாள் நிகழ்வுகள்,பொது நிகழ்வுச் செய்திகள் ஆதியுலக இதழில் இடம்பெற வேண்டுமென்றாலும் அனுப்பி வைக்கலாம். உங்கள் ஆதரவை வேண்டிநிற்கும் “ஆதியுலகம்”
    நன்றி.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.