பெற்ற பிள்ளையை உயிருடன் புதைத்த தாய் – கட்டனில் நடந்த பயங்கரம் ……! இலங்கை காட்டன் பகுதியில் தாய் ஒருவர் தான பெட்ரா சிசுவை உயிருடன் குப்பைக்கு அருகில் குழிவெட்டி புதைத்துள்ளளார் ,பின்னர் பிள்ளையை காணவில்லை என உறவினர்களுடன் இணைந்து தேடியுளளார் ,எனினும் இவர் மீது சந்தேகத்தில் நடத்த பட்ட விசாரணைகளை அடுத்து கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு பிள்ளையை உயிருடன் புதைத்ததா கூறியுளளார் ,சடலம் மீட்க பட்டு நடத்த பட்ட சடல பரிசோதனையில் மேலும் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளது ,கொலை குற்றவழக்கில் தாயார் கைது செய்ய பட்டுள்ளார்

பெற்ற பிள்ளையை உயிருடன் புதைத்த தாய் - கட்டனில் நடந்த பயங்கரம் ......!
பெற்ற பிள்ளையை உயிருடன் புதைத்த தாய் – கட்டனில் நடந்த பயங்கரம் ……!

MT4 Platforms

Related Post