பெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக இளைஞர் சமுதாயத்தை முன்னோக்கி
எடுத்துச் செல்லும் மாபெரும் செயற்திட்டத்தின்; ஒரு கட்டமான “WEVILI SAVIYA” பெருந்தோட்ட விளையாட்டு திருவிழா 2019 இரத்தினபுரி சீவலி மைதானத்தில் நடைபெற்றது (25.05.2019) இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற வீரவீராங்கனைகளுக்கு கேடயங்கள் பதக்கங்கள் சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரே~; அவர்கள் கலந்துக் கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்

பெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo
பெருந்தோட்ட விளையாட்டு திருவிழா- photo

இந் நிகழ்வில் சிறுதேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தேசபந்து விஜயரத்ன தெவகெதர உட்பட முகாமைத்துவ குழுவினர் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் ஆகியோர்களும் கலந்துக் கொண்டனர்

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.