பெட்ரோல் குண்டு வீசி கார் எரிப்பு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

மாட்டு – ஏறாவூர்பகுத்தியில் வீடு ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி அந்த கார் முற்றாக எரிக்க பட்டுள்ளது ,இதனை புரிந்த விசமிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.