SHARE THIS NEWS please, THANK YOU
............................

புனகரி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகள்வை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பூநகரி கௌதாரிமுனை பிரதேசத்தில் திட்டமிட்டு மணல் அகழப்படுகிறது. இது தொடர்பில் ஏற்கனவே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் மக்கள் ஒன்றுகூடி பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

More from my site 00447536707793 வன்னி மைந்தன்