புலிகள் பெயரால் தாக்குதல் நடத்த திட்டம்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் மகிந்த அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையின் பத்தாண்டு நிறைவுடன் மீளவும் களத்தில் தமிழீழ,விடுதலை புலிகளைஉருவாக்கி அவர்கள் பெயரால் தாக்குதல்களை நடத்தவும் ,அறிக்கை போரை நடத்தவும் சிங்களம் தயாராகி வருகிறது ,இந்த மொட்டை தாக்குதல்களுக்கு கருணா அம்மான் தலைமை ஏற்பதுடன் சிங்கள உளவு பிரிவும் ,மற்றும் இராணுவத்துடன் இணைந்து நடத்த திட்டம் தீட்ட படுகிறது ,அது எப்படி எமக்கு தெரியும் என்றா கேட்க்கின்றீர்கள் ,சற்று அண்மைய நாட்கள் செய்திகளை கவனியுங்கள் ,சிங்களம் கண்ணி வெடி தாக்குதல் நடத்த படும் குண்டுகளை தொடராக காட்சிக்கு கொண்டு வருகிறது ,இது புலிகள் நடத்திய தாக்குதல் மாதிரிகள் ,அவையே இங்கு கண்ணபிக்க படுகின்றன ,அதுமட்டுமல்லாது சிங்கள உளவுப்பிரிவால் புலிகள் முள்ளி வாய்க்கள் தினத்தில் சிங்கள பகுதிகள் ,மற்றும் இராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்த உள்ளதான ஒரு தோற்றப்பாடும் அவ்விதம் ஒரு பரப்புரையும் உள்ளக ரீதியாக பரப்ப பட்டு வருகிறது .மேற்படி தாக்குதல் லண்டன் மற்றும் ஐரோப்பாவை மையமாக வைத்து செயல்படும் புலிகள் அணியினரால் நடத்த பட்டதாக தோற்றம் காண்பிக்க பட போகின்றன ,அதன் உள்ளகம் இங்குள்ள சில முக்கியஸ்தர்களை இந்த குண்டு தாக்குதளுடன் கைது செய்வதே அதன் நோக்கமாகும் .அத்துடன் சிங்கள மக்களை தம் பக்கம் திசை திருப்பி இதற்கு மகிந்தா அணியே பொருத்தம் ஆனது என்ற தோற்றப்பாட்டை காண்பிப்பதும் ஆகும் -,இவை வரும் காலத்தில் இடம்பெறும் ஆடுகளமாக மாற போகிறது – வணனி மைந்தன் –

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.