சிங்கள அரசை அலறவைத்து சாதனைகள் நிலை நாட்டி வந்த தமிழீழ விடுதலை புலிகளின் கடல்புலிகள் அமைப்பின் பல்வேறு பட்ட படகுகளில் குருவி போர்ட் மிக பிரபல்யம் வாய்ந்தவை ,தண்ணியை கிழித்து சீறி பாய்ந்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவை அவ்வாறான படகுகளை அமெரிக்கா இப்போது கப்பபி அடித்துள்ளது ,இதில் என்ன விசேடம் எனின் இந்த படகுகள் நீரில் தலைகீழாக கவிழ்ந்தாலும் சேதங்கள் ஏற்படாத வாறு மாற்றி வடிவமைத்துள்ளனர் ,அலைகளுக்குள் மறைந்து பதுங்கி செல்லவல்லவை

புலிகள் குருவி வேகா படகுகளை கபபி அடித்த அமெரிக்கா - வீடியோ
புலிகள் குருவி வேகா படகுகளை கபபி அடித்த அமெரிக்கா – வீடியோ

MT4 Platforms

Related Post