புத்தாண்டு தினத்தில் 413 பேர் காயம்

கடந்த 48 மணித்தியாலத்தில் இலங்கையில் இடம்பற்ற சாலை விபத்துக்களில் சிக்கு சுமார் 413 பேர் காயமடைந்துள்ளனர் .இவை கடந்த புத்தான்டு தினத்தில் நிகழ்ந்ததை விட அதிக மடங்கு சம்பவம் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.