புத்தாண்டில் யாழில் ஒருவர் பலி

புத்தான்டு தினத்தன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார் .தந்தையை இழந்து பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்னம் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.