SHARE THIS NEWS please, THANK YOU
............................

புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் காணாமல் போயுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முக இணையத்தகவல்: கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்

மேலும் செய்திகள் படிக்க :