புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பம்-அவதியில் மக்கள்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இன்று நள்ளிரவு முதல் புகையிரத திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பளப் பிரச்சினை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன கூறினார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.