SHARE THIS NEWS please, THANK YOU
............................

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் காலை சேவையில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ​கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு சகல பற்றுச்சீட்டு வழங்கும் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன

மேலும் செய்திகள் படிக்க :